இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்றுஒரு தனித்துவமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாசா மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழுவே ஆய்வுக்காக இலங்கைக்கு வந்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் தொடர்பு நாசாவிலிருந்து இலங்கை வந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் … Continue reading இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு